பாவேந்தரும் தமிழும் – தொடர் – 24

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????தன்னில்இருந்துமலர்ந்துவரும்ஒலிதம்+இழ்_தமிழ்என்றானது.தமிழ்ச்சொற்களின்வேர்ச்சொல்லைபிறமொழிகளில்இருந்துஅறியமுடியாது.மற்றமொழிகளின்வேர்ச்சொற்களைதமிழில்இருந்துஅறியலாம்..⛱️(செந்தமிழைப்பொதுமொழியாய்ஆக்குதற்குச்சிந்தித்ததுஉண்டா?நீர்?சீர்தமிழ்போலஎந்தமொழிஎளிதிங்கு?வேர்ச்சொல்மிக்கஎளியமொழிஅரியமொழிதமிழேஆகும்.!!!!.)?இந்திமொழியைபொதுவாக்கத்துடிப்பவர்கள்தமிழைஏன்?பொதுமொழியாக்கத்நினைப்பதில்லை.உலகத்தில்எந்தஒருபோராட்டமும்அவரவர்தாய்மொழியிலேயேநடைபெற்றது.வரலாறுவெற்றியைஎளிதாக்கியது…தமிழ்உலகம்உள்ளவரைபாவேந்தரின்பாடல்வரிகள்நின்றுஒளிவீசும்எப்படி?⛱️(நெஞ்சம்தமிழ்மரபின்வீரத்தொகுப்பு!தண்டைகுலுங்கஓடிவா?என்சங்கநாதத்தமிழேஓடிவா?பாரோர்புகழ்தமிழ்ச்சேயே!பகையஞ்சிடும்தீயே!தன்னலமேவேம்புதமிழ்நலமேகற்கண்டு-)என்றுபாவேந்தர்மொழியின்உச்சக்கட்டஉரைகல்லாககுயில்இதழில்எழுதிப்பாடினார்..தமிழ்மொழிபேசும்தமிழன்பெருமைஎங்கேதெரியும்?பண்பாடுஎங்கேதென்றலாய்வீசும்.?பிறர்மனங்குளிரும்இடம்எங்கே?விருந்தோம்பல்தமிழரின்உயர்ந்தபண்பாடு..குடும்பவிளக்கில்பாவேந்தர்?(இட்டுப்பார்உண்டவர்இன்புற்றுஇருக்ககையிலேதொட்டுப்பார்உன்நெஞ்சில்தோன்றும்இன்பம்!நற்றமிழர்சேர்த்தபுகழ்ஞாலத்தில்என்னவெனில்உற்றவிருந்தைஉயிரெனபெற்றுஉவத்தல்..நன்று)என்றுபாடுகிறார்????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைநிறுவனர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

என் வாழ்வாய் அமைவாள்

அன்று அவள் முகம் பார்த்தேன்.ஆராமத்தில் பூத்துக் குழுங்கும் மலர்கள்மெல்ல வாய் விரித்து சிரிப்பதுபோல்அவள் இதழ் மெல்ல விரிந்தது.பணிலம்போல் செதுக்கிய மெல்லிய கழுத்தும்மறுகுபோல் வளைந்து செல்லும் இடுப்பும்அவள் ஆய்க்கு

Read more

எம்ஜியார் அவர்களின் 125 வது படமும்,கடைசி படமுமமான “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்”.

மக்கள் திலகம் எம்ஜியாரின் ஓர் அழகிய தோற்றம். எம்ஜியார் அவர்களின் 125 வது படமும்,கடைசி படமுமமான“மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” படத்தில் “பைந்தமிழ் குமரன்” எனும் புலவராக எம்ஜியார்

Read more

மதுவின் தீமைகளை பாட்டாக எழுதிய கவியரசர்!!!!

கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்: எம்ஜிஆர் போட்ட கட்டளை: நடுங்கியது படக்குழு.. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது. இந்த நேரத்தில்

Read more

இலவச ஆம்புலைன்ஸ் துவக்கவிழா.

திருப்பூா் மாவட்ட மீன் வியாபாாிகள் நல சங்கத்தின் இலவச ஆம்புலைன்ஸ் துவக்கவிழா பிச்சம் பாளையம் புதுா் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்க்கு மாவட்டஅவைதலைவா் கே முகமது அலி

Read more

பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மாணவர்கள் மின்சார ரயிலில் பயணிக்கலாம்- ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது 9, 11, 10

Read more

சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பள்ளிகளை தொடங்கலாம்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா வீரியம் அதிகமாக இருந்ததால்

Read more

பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்! ஸ்டாலின் வலியுறுத்தல்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.

Read more

மக்கள் தங்கள் குறைகளை இந்த நம்பர் மூலமாக உடனுக்குடன் தெரிவிக்கலாம் – முதல்வர் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து

Read more

மெட்ரோ ரயில் சேவைகளை 5 நிமிட இடைவெளியில் இயக்க முடிவு!

இன்று முதல் வார நாட்களில் பீக் ஹவர் என அழைக்கப்படும் உச்ச நேரங்களில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள

Read more