முதல்வருக்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட மாநகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு ரவிக்குமார் அவர்கள் மற்றும் மாநில பொதுச் செயலாளர் திரு மோகன் கார்த்திக் அவர்கள் மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு முதலமைச்சர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் s.குரு பாலா ஐயப்பன்

