திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பிரச்சாரம் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரில் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரம் செய்ய வந்த போது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்த போது எடுத்த படம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் அரவிந்த் குமார்