சாலையின் நடுவே மின்கம்பி அறுந்து கிடந்தது..
திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகர் சாலையின் நடுவே மின்கம்பி அறுந்து கிடந்தது தகவல் அறிந்த தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் சக்திவேல் அவர்கள் தகவல் பேரில் உடனடியாக சரி செய்யப்பட்டது தமில்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் அரவிந்த் குமார்