ஏப்ரஹாம் லிங்கன் அவர்களின் 212 ஜனன தினம் இன்று.
உலக சரித்திரத்தில் இடம் பெற்ற, ஓர் சாதாரண செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஏப்ரஹாம் லிங்கன் அவர்களின் 212 ஜனன தினம் இன்று.(12.02.2021) உலக அமைதிக்காக
இனம்,மதம்,மொழி என வேற்றுமை காணாது மனிதநேயத்தை மட்டுமே நேசித்த மகாத்தலைவர் திரு. லிங்கன் அவர்கள்.
செய்தி விக்னேஸ்வரன்