கண்டன ஆர்ப்பாட்டம்..

தென்சென்னை மேற்கு மாவட்டம் மதுரவாயல் வடக்கு பகுதி சார்பில் வளசரவாக்கம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள அம்மா உணவகம் எதிரே, 10/02/2021 இன்று மாலை 4 மணி அளவில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் , மக்கள் விரோத போக்கினையும்,விவசாயிகளுக்கு எதிரான செயல்களையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்
திரு.சாய்M.சுரேஷ் ,தலைவர், மதுரவாயல் வடக்கு பகுதி,தலைமை தாங்கி மாவட்ட நிர்வாகி அண்ணன் A. P. தாஸ் அவர்கள் ஐயா சபர்மதி அவர்கள், எம்.ஆலிவர் டெனிஸ்டன் அவர்கள் 149 வட்ட தலைவர் வளசை ஸ்ரீ அவர்கள் பங்கேற்க வட்ட நிர்வாகிகள் கிளாஸ் குமார், விஜயகுமார், மஞ்சுளா, ரோஸி, ஷாலினி, விஜயன், நியூபிகின், பிரபு, சதிஷ்,அவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்