மாற்றுத்திறனாளிகள் போராட்டம்..
மாற்றுத்திறனாளிகள் போராட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோட்டில் உள்ள செம்மந்தம் பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான உதவித் தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடைபெற்ற போது எடுத்த படம் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் கலைவேந்தன்
