காலை உணவுத் திட்டம்.

ஹைதராபாத் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், ஹைதராபாத்தில் உள்ள ‘ராஜ்பவன் அரசு பள்ளி’ மாணவர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கும் திட்டம் இன்று முதல் செயல்பட துவங்கியது.

தெலங்கானா ஆளுநர் மேதகு தமிழிசை சௌந்தர்ராஜன் இத் திட்டத்தை துவக்கி வைத்தார்.

நன்றி

சத்ய சாயி யுகம் வாட்ஸப் க்ரூப்