பிறந்தநாள் வாழ்த்து..

புரட்சி தலைவர் எம்ஜீஅர் அவர்களின் உன்மையான தொன்டன் ஸ்ரீ ஒம்பொடி பிரசாத் சிங் அவர்கள் தனது இல்லத்தில், பெங்களுர் குணசேகர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட பட்டது.
இருவரும் கேக் வூட்டி அன்பை பகிர்ந்து கொண்டனர்.
ஸ்ரீ ஒம்பொடி பிரசாத் சிங் குணசேகர் அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
செய்தி ராகுல்.