அரசியல் எழுச்சி பொதுகூட்டம்.
இன்று 07/02/2021 திருப்பூர் மங்கலம் சாலை இடுவம்பளையம் பகுதியில் செங்குந்தர் அரசியல் அதிகாரம் கட்சி சார்பாக ”அரசியல் எழுச்சி பொதுகூட்டம் நடைபெற்றது இதில் அக்கட்சியின் தலைவர் திரு ”குமரசாமி” அவர்கள் கலந்து கொண்டார்.தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக
சந்தோஷ். மங்கலம்
