ஆலோசனை கூட்டம்!
திருப்பூர் மாவட்ட தமிழ் மலர் மின்னிதழ்
சர்வதேச பத்திரிக்கையாளர்கள்
ஆலோசனை கூட்டம்!
திருப்பூர் மாவட்ட தமிழ் மலர் மின்னிதழ் சர்வதேச பத்திரிக்கையாளர் சங்கமம் (7-02-2021) ஞாயிற்றுக்கிழமை நேரம் 10-45am அளவில் தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை செய்தி ஆசிரியர் திரு/ N. சுதாகர் அவர்கள் தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை செய்தி ஆசிரியர் திரு/A. மருதமுத்து, திரு/N. தென்றல் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக. தமிழ்மலர் மின்னிதழ் நிறுவனர் & ஆசிரியர் திரு/சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் இணை ஆசிரியர் திரு/S. செந்தில்நாதன். திருமதி/நாகம்மா, EX,MC, மகளிரணி அஇஅதிமுக, தலைமை செய்தி ஆசிரியர் திரு/S. முஹம்மது ரவூப், தலைமைச் செய்தியாளர், திரு/தீபன் வர்மா, செய்தி ஆசிரியர் திரு/கோவை ராஜேந்திரன், மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட மின்னிதழ் செய்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் செயல்பட போகும் அலுவலக பணிகள் மற்றும் செய்திகள் சேகரிக்கும் முறை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. செய்தியாளர்கள் அனைவருக்கும் தமிழ்மலர் மின்னிதழ் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.