அலுவலகம் திறப்பு விழா
திருப்பூர் வடக்கு மாவட்ட தமிழ் மலர் மின்னிதழ் திருப்பூர் தலைமை செய்தி ஆசிரியர் திரு, சுதாகர், செய்தி ஆசிரியர்கள் திரு, தென்றல், திரு, மருதமுத்து அவர்கள் ஏற்பாட்டில் திருப்பூர் வாரணாசி பாளையத்தில் அலுவலக திறப்பு விழா சிறப்பு விருந்தினர் திருமதி நாகம்மா
EX,MC, அதிமுக மாவட்ட செயலாளர் மகளிர் அணி அவர்கள் தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட தமிழ்மலர் மின்னிதழ் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்மலர் மின்னிதழ் நிறுவனர் & ஆசிரியர் திரு, சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் மற்றும்
இணை ஆசிரியர் திரு, செந்தில் நாதன் அவர்களும் திருப்பூர் வாரணாசி பாளையத்தில் தலைமை அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி சிறப்புரை ஆற்றினார்கள். மற்றும்
தமிழ் மலர் மின்னிதழ் அலுவலகம் திறப்பு விழாவில் தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர் S,முஹம்மது ரவூப், தலைமைச் செய்தியாளர் தீபன் வர்மா, செய்தி ஆசிரியர் கோவை இராஜேந்திரன், கொடைக்கானல் ஆறுமுகம், திருப்பூர் வடக்கு மாவட்ட தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
S.முஹம்மது
ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.