அம்மா கிளினிக் திறக்கப்பட்டது!
முதலமைச்சரின் அம்மா கிளினிக்
சென்னையில் திறக்கப்பட்டது!
தமிழக அரசு சார்பில் சென்னையில் பாரதி சாலை அமீர் மஹால் அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகம் மற்றும் அண்ணா சாலை எல்லிஸ் ரோடு மாநகராட்சி அலுவலகம், பெரியமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் அம்மா கிளினிக் மீன்வளத்துறை அமைச்சர்
டி.ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கி அம்மா கிளினிக் திறந்து வைத்தார்கள்.
உடன் சென்னை மாநகராட்சி மாவட்ட வருவாய் மண்டல -5ன் அலுவலர் மற்றும் செயற்பொறியாளர் உடன் இருந்தனர்.
S முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்

