அன்னதானம் வழங்கிய அதிமுக மாவட்ட மகளிரணி செயலாளர்!
மகளின் பிறந்தநாளுக்கு அன்னதானம் வழங்கிய அதிமுக மாவட்ட மகளிரணி செயலாளர்!
வடசென்னை வடகிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி/நாகம்மா Ex mc அதிமுக அவர்களின் இளைய புதல்வி
செல்வி S. கிருத்திகா அவர்களின் பிறந்தநாளுக்கு அம்பத்தூர் அண்ணா அனாதை இல்லம் ஆசிரம குழந்தைகளுக்கு
காலை சிற்றுண்டி இனிப்புடன் வழங்கப்பட்டது. பிறகு அவர்களின் இல்லத்தில் இளைய மகள் எஸ் கிருத்திகா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக , தமிழ்மலர் மின்னிதழ் நிறுவனர் & ஆசிரியர் சிரஞ்சீவி அனீஸ் அவர்களும் மற்றும் இணை ஆசிரியர் செந்தில் நாதன் அவர்களும் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

