மசூதியும் , கோயிலும்..
ஈரோடு சத்தியமங்கலம் தாளவாடியில் உள்ள மசூதியும் , கோயிலும் அடுத்து அடுத்து உள்ளது. பதட்டம் இல்லை … காவல்துறை இல்லை. தினமும் பள்ளிவாசலில் அதான் என்னும் தொழுகைக்கான அழைப்பு , மற்றும் கோயிலில் பூசை சாதாரணமாக நடந்து வருகிறது.
செய்தி ரசூல்