அலுவலகம் திறப்பு விழா!
தமிழ்மலர் மின்னிதழ் பிப்ரவரி -06
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை செய்தி ஆசிரியர் திரு, A.ஜெரோம் லூர்து ராஜா அவர்கள் தலைமையில்,
தமிழ்மலர் மின்னிதழ்,
புதிய அலுவலகம் இன்று காலை 11மணிக்கு திரு,K.ராஜன் பிஜேபி மாநில ஊடக பிரிவு செயலாளர்
அவர்கள் திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக சென்னையிலிருந்து வருகை தந்த தமிழ்மலர் மின்னிதழ் நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு, சிரஞ்சீவி அனீஸ், கொடைக்கானல் தலைமை செய்தி ஆசிரியர் P.ஆறுமுகம்,
நாகர்கோவில் செய்தி ஆசிரியர் P.மனோஜ், செய்தியாளர்கள் அஜித், சுஜித், M.சதீஷ், மற்றும் நிர்வாகிகள், பத்திரிக்கையாளர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.


