குழந்தை தொழிலாளர் தடை என்கிற விளம்பரம்

திருப்பத்தூர் மாவட்டம் 04.02. 2021 மாலை வாணியம்பாடி (மற்றும்) ஆந்திர மாநிலம் செல்லும் வழியில் வாணியம்பாடி டவுன் காவல் துறை இன்ஸ்பெக்டர் திரு.கோவிந்தசாமி தலைமையில் தமிழ்நாடு அரசு காவல் பேருந்தில் குழந்தை தொழிலாளர் தடை என்கிற விளம்பர பேனரை கட்டி குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து தங்கள் பிள்ளைகளின் நலன்களை கருத்தில் கொண்டு நன்றாக படிக்க வையுங்கள் என்றும். தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு பெற்றோர்கள் நீங்கள் தான் முன் உதாரணமாக இருக்க வேண்டும் சிறு வயதில் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பினால் பெற்றோர்கள் மீதும் மற்றும் வேலை கொடுக்கும் கடை உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று. வாணியம்பாடி ( டவுன்) இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி . பெற்றோர்களுக்கும் கடைகாரர்களுக்கும் விழிப்புணர்வு . ஏற்படுத்தி நன்றியினை தெரிவித்து. நிகழ்ச்சியை முடிவு செய்தார். தமிழ் மலர் மின்னிதழ் செய்திகளுக்காக. Reporter.P. SURESH . வாணியம்பாடி .