அலுவலக திறப்பு விழா..

தமிழ்மலர் மின்னிதழ் மதிப்பிற்குரிய நிறுவனர் &தலைமை ஆசிரியர் சிரஞ்சீவி அனிஸ் சார் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய இணையாசிரியர் செந்தில்நாதன் அவர்களுக்கும் மற்றும் தமிழ்மலர் மின்னிதழ் சார்ந்த அனைத்து தலைமை செய்தி ஆசிரியர்களுக்கும் திருப்பூர் மாவட்ட தமிழ் மலர் மின்னிதழ் நிர்வாகம் சார்பாக வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் வருகின்ற 7/2/2021 தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் தமிழ்மலர் மின்னிதழ் அலுவலக திறப்பு விழா நடைபெற இருப்பதால் இந்தப் பதிவை அழைப்பாக ஏற்று அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் உங்கள் நல் வரவைஆவலுடன் எதிர்பார்க்கும் திருப்பூர் மாவட்ட தமிழ் மலர் மின்னிதழ் நிர்வாகம் ???????????