இஸ்லாம் அமைப்புக்கள் முற்றுகைப் போராட்டம்.

நேற்று இரவு கோவை மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து பேசிய இந்து அமைப்பைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவரை கைது செய்யக் கோரி பல்வேறு இஸ்லாம் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.