உலகப் பாவை தொடர் 10
ஓர்மக்கள் உலகோர் என்னும் ஒருமையுணர் வெழுமேயானால்,போர்க்கருவி அனைத்தும் பண்டைப்பொருட்காட்சி யகமே நாடும்; பார்முழுதும் பகைமை என்னும்பாழுணர்வு மறையு மானால், ஊர்ந்தழிக்கும் கருவி எல்லாம்உலைக்களத்தில் உருகநிற்கும்; ஆர்க்கின்ற பிரிவி
Read more