பொங்கல் விழா!

சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மைய அலுவலகத்தில் பொங்கல் விழா நேற்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது .பாலமுருகன் தலைமை செய்தி ஆசிரியர்தமிழ்மலர் மின்னிதழ்

Read more

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 6

எதையும் நாம் புதியதாக கண்டுபிடித்து சொல்லிவிடவில்லை. நமது முன்னோர்கள் எழுதி வைத்த மூலிகை குறிப்புகளில் இருந்து தொகுக்கப்பட்டவையே…!அந்த வகையில் வாழைப்பூ மருத்துவ பயன்களைப் பற்றி பார்க்கலாம்..! வாழைப்பூ

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் -10

ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????(காடுகளைந்தோம்நல்லகழனிதிருத்தியும்உழவுபுரிந்தும்நாடுகள்செய்தோம்அங்கு நாற்றிசைவீதிகள் தோற்றவும்செய்தோம் வீடுகள்கண்டோம் அங்குவேண்டியபண்டங்கள்ஈண்டிடச்செய்தோம்.பாடுகள்பட்டோம்புவிபதமுறவேநாங்கள்நிதமும்உழைத்தோம் …………ஈழைஅசுத்தம்குப்பைஇலைஎனவேஎங்கள்தலையில்சுமந்தோம்……புவித்தொழிலாளராம்எங்கள்நிலையைக்கேளீர் ..)(தொழிலாளர்விண்ணப்பம்பக்கம்186)சின்னசின்னவேறுபாடுகளில்தொழில்மாறுபாட்டால்உழவன்/பாட்டாளிஉழைப்பாளிதொழிலாளிவிவசாயிஎன்றுஇப்படிஎத்தனைவடிவமெடுக்கிறான்?ஏர்உழவன் ? மலைபிளந்துபசும்பொன்னெடுக்கும்பாட்டாளியாக !மானுடம்உணவுஉண்ணபாடுபடும்ஏர்உழவனாக!வீதிகளைசுத்தம்செய்யும்மருத்துவத்தொழிலாளியாக !மானம்காக்கஆடைநெய்யும்நெசவாளியாக !காய்கறிகள்படைக்கும்கழனிவாழ்உழவனாக!கூடைமுறம்கட்டிகூடித்தொழில்செய்யும்தொழிலாளியாக !காடுகளைமேடுகளைதோட்டமாக்கிநாட்டுமக்கள்வாட்டத்தைப்போக்கும்விவசாயியாகஅன்னமிட்டுஉலகையேதலைநிமிரவைத்துவாழவைக்கும்ஏர்உழவனைஎன்னென்றுபாராட்டுவது ….சந்தையில்மாடாய்தங்கிடவீடில்லாமல்சிந்தைமெலிந்தசீரானஏர்உழவனே…உன்வாழ்க்கைஒருநாள்உமக்கானவிடியலாய்விடியும்? உழுதவன்கணக்குப்பார்த்தால்உழைப்பிற்கானஊதியம்கிடைக்கிறதா?ஈசன்எறும்புக்குபடியளந்தபூமியில்விவசாயிதற்கொலை!ஏன்?இந்தநிலை?அரசியலில்ஊழலும்கையூட்டும்(இலஞ்சமும்)தலைவிரித்துஆடுவதால்எல்லாத்திட்டங்களும்பாழாகிறது.ஏழ்மைநிலைக்குக்காரணம்?. உழைப்பைச்சுரண்டும்கூட்டமும்உழைக்காதகூட்டமும்முக்கியகாரணங்களாகும்.. தாமரையைஉழவனுக்குஉவமையாகச்சொல்வார்கள்தண்டுகள்அழுகிவிட்டாலும்தாமரைக்கிழங்குஅற்றுபோகாமல்நீண்டகாலம்இருக்கும்அதுபோன்றுபண்பாட்டுவேர்களைமண்ணில்பதியம்போட்டுவைப்பவன்உழவன்.மற்றதினங்களைவிடஉழவர்தினம்உயர்ந்ததினம்மட்டும்அல்ல !உலகஉயிர்வளர்க்கும்தினம்! ( உழவேதலைஎன்றுணர்ந்ததமிழர்விழாவேஇப்பொங்கல்விழாவாகும்காணீர்?முழவுமுழங்கிற்றுப்புதுநெல்அறுத்துவழங்கும்உழவர்தோள்வாழ்த்துகின்றாரே!உழுதுண்டு

Read more

உலகப் பாவை – தொடர் -16

இல்லாமை பாவம் அன்று; இருக்கின்ற சிந்த தனைகள் எல்லாமும் ஏழ்மை தன்னை இல்லாமல் ஓட்டும் பார்வை இல்லாதாய் இருப்ப தற்கே இல்லாமை அரிய சான்று; இல்லாமை இருக்கும்

Read more

ஜாதகத்தில் குரு+கேது சேர்க்கை

பொதுவாக ஒரு ஜாதகத்தில் குரு, கேது சேர்க்கை ஆன்மீக வாழ்க்கையை தரும் . இக்கிரக சேர்க்கை எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதைப் பொருத்தும், எந்த கிரகங்கள் அதனை

Read more