மக்கள் நீதி மையம் சார்பில் பொதுக்கூட்டம்

சென்னையை அடுத்த மூலக்கடை பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மக்கள் நீதி மய்யம் பொது செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளானோர்

Read more

நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -19

 நம்ம நாட்டு மருந்து…! (19) பண்டைய தமிழர்கள் உளுந்தின் மகத்துவத்தை நன்கு உணர்ந்து உடல் ஆரோக்கியத்திற்கு உளுந்தை பிரதான உணவாக எடுத்து வந்தார்கள்…. பின்னர் அது அஞ்சறைப்பட்டியில்

Read more

ராயப்பேட்டை மாநகராட்சியின் சிறப்பான பணிகள்….

சென்னை : ராயப்பேட்டை மண்டலம் 9, வார்டு 115 பகுதிக்கு உட்பட்ட ஷேக் தாவூத் தெருவில் கடந்த சில தினங்களாக சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்து சாலை

Read more

சீனாவின் புதிய கிராமம்.

சீனா அருணாச்சல பிரதேசத்தில் ஒரு கிராமத்தையே கட்டி முடித்துள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையிலும் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள

Read more

உலகப் பாவை – தொடர் – 29

திருக்குறள்: உலகப் பாவை    29.  அறிவியலால் ஆக்கம்             வேண்டும்             அறிவியலால் இயற்கை தன்னை அணுவணுவாய் அறிந்து மாந்தர் பொறிதெளிந்து கூடி வாழும் புதியநெறி புலர

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 24

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????உவமையினைதொடர்ந்துஎழுதிதமிழினைப்புதியபுல்வெளிகளுக்குஅழைத்துச்சென்றவர்பாவேந்தர்பாரதிதாசன்.அழகுஆசைஓசைபூசைஉணர்வுஉரிமைபுலமைமுதலியகாரணங்களுக்குப்பாடுவோர்காசுக்காகப்பாடாமல்சமூகநீதிக்காகஉண்மையைஎழுதினால்காலத்தைவென்றுவாழ்வார்கள்..?சமூகஅநீதியை(ஏமாந்தகாலத்தில்ஏற்றம்கொண்டோன்புலிவேசம்போடுகின்றான்பொதுமக்கட்குப்புல்லளவுமதிப்பேணும்தருகின்றானா?)என்றுபுரட்சிக்கவியில்பாடுகிறார்.?பாவேந்தர்எங்குமேதம்பாடலின்கருத்துகளைசெயற்கையாகவலிந்துபாடுவதில்லை..எடுத்துக்காட்டாகஅழகின்சிரிப்புநூலினைஅகத்தூண்டுதலால்படைத்தார்..எடுத்துவா!எழுதுகோலை!எல்லாஇடங்களிலும்இளம்புலிகளேஇன்பம்பரப்பிடப்புறப்படுவோம்.சோர்ந்துபோய்படுக்கமாட்டேன்..தூக்கத்தில்புலம்பமாட்டேன்நான்?தோல்வியைப்எந்தக்காலத்திலும்நான்பாடமாட்டேன்என்றுசூளுரைக்கிறார்…?அனைவருக்கும்இலவசக்கல்விகற்பிக்கப்படவேண்டும்என்பதை(எளிமையினால்ஒருதமிழன்படிப்பில்லைஎன்றால்இங்குள்ளோர்எல்லோரும்நாணிடவும்வேண்டும்.).என்றும்…………………………………….உலகியலின்அடங்கலுக்கும்துறைதோறும்நூற்கள்ஒருத்தர்தயைஇல்லாமல்ஊரறிவும்தமிழில்சலசலவெனஎவ்விடத்தும்பாய்ச்சிடவேவேண்டும்..தமிழொளியைமதங்களிலேசாய்க்காமைவேண்டும்)(பா.தா.கவிதைகள்83)✳️✳️✳️✳️✳️✳️✳️✳️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

கலியுகக் கர்ணன் சிவாஜி கணேசன்!

திருச்சி அருகே திருவானைக்காவல் கோவிலில் உள்ள யானை நடிகர் திலகம் சிவாஜியால் வழங்கப்பட்டது. அந்த யானையை பராமரிக்க முடியாத நிலையில் கோவில் நிர்வாகம் திரு.சிவாஜியிடம் எங்கள் கோவில்

Read more

வள்ளலார் நினைவஞ்சலி தினம்

வாடிய பயிரைக் கண்ட போதெலாம் என் உளம் வாடினேன் என நெகிழ்சியான தத்துவத்தால் உயிர்களின் மீது கருணை மழை பொழிந்த மகான் “வள்ளலார்”அவர்களின் 147 ஆம் ஆண்டு

Read more