ரஜினி மக்கள் மன்றம் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பா.ஜ.க.வில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர் ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய துணை செயலாளர் திரு. தனபால் தலைமையில் இன்று 28-01-2021 திருப்பூர் ஊராட்சி ஒன்றிய துணை செயலாளர் பெருமாநல்லூர் திரு.சுதாகர் ; திரு.ரமேஷ் ஆகியோர் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர் இதுபோல் இந்து மக்கள் கட்சி திருப்பூர் ஒன்றிய செயலாளர் ஈட்டிவீரம்பாளையம் திரு. புவனேஸ்வரன் அவர்களும் இன்று பா.ஜ.க திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் Dr.ஜெகதீசன் தலைமையில் தங்களை பா.ஜ.க வில் இணைத்து கொண்டனர்.. இந்நிகழ்வில் பாஜகவின்மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.செந்தில்குமார், ஒ.பொ.செயலாளர் திரு.முத்துகுமார், ஒன்றிய பொருளாளர் திரு.குமார் ; ஒன்றிய செயலாளர் திரு. அரவிந் ஆகியோர் உடன் இருந்தனர் தமிழ் மலர் மின்னிதழ் செய்திகளுக்காக நிருபர் சங்கர்