பம்மல் வாரியம் மின் தடை அறிவிப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரியத்திற்கு உட்பட்ட பொழிச்சலூர் பகுதியிலுள்ள
டிரான்ஸ்பார்மரில் மின்சார உபகரணங்கள் பழுது ஏற்பட்டு உள்ளதால் அதை சரி செய்வதற்காக
(30-01-2021) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின் தடை ஏற்படும் என பம்மல் மின் வாரியம் அறிவித்துள்ளது, மின்தடை ஏற்படும் இடங்கள், பொழிச்சலூர் மெயின் ரோடு, அகத்தீஸ்வரர் நகர், எம்ஜிஆர் நகர், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என பம்மல் மின்வாரியத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.