திருப்பம் தரும் தைபூச வழிபாடு
திருப்பம் தரும் தைபூச வழிபாடு தைமாதம் 15 ஆம் நாள் வியாழக் கிழமை நள்ளிரவு 1.35 மணி வரை பௌர்ணமி திதியும்,பின் இரவு 4.48 வரை பூச
Read moreதிருப்பம் தரும் தைபூச வழிபாடு தைமாதம் 15 ஆம் நாள் வியாழக் கிழமை நள்ளிரவு 1.35 மணி வரை பௌர்ணமி திதியும்,பின் இரவு 4.48 வரை பூச
Read moreநம்ம நாட்டு மருந்து…! (16) அஞ்சறைப்பெட்டியில கடுகுக்கு அடுத்தபடியாக இருப்பது சீரகம்…! உணவை சுவையாக்கவும் செரிக்கவும் செய்ய வல்ல சிறப்பான ஒரு மூலிகை..! சீரகம்=சீர்+அகம்..! அகத்தைச் சீர்செய்யும்
Read more26. என்றைக்கோ சாயும் காலம்? இனம்ஒருநீர் ஓடை என்றால் எழுகடல்நீர் மனிதம் ஆகும்; இனவோடை கடலுள் சேர்ந்தால் இனங்காண இனங்கள் எது? இனமென்னும் இறந்த
Read moreசிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????வளமிகுந்ததமிழ்நாடுவறண்டபாலைவனமாகமாறிக்கொண்டுஇருப்பதுஏன்?இயற்கைவளங்களைமனிதன்தன்சுயநலத்திற்குபலியிட்டான்..வேறுவழிஇல்லாமல்இயற்கைவஞ்சித்துவிட்டது …முப்போகம்விளைந்தஇடம்இன்றுவீடுகளாகமாறிவிட்டது ..?தமிழ்நாட்டில்செழுந்தமிழ்/செந்தமிழ்பழந்தமிழ்/பைந்தமிழ்இளந்தமிழ்/ இன்பத்தமிழ்வசந்தகாலத்தில்வந்துதித்தபொங்குதமிழ்இன்றுவழக்கொழிந்துவாடியமலராய்நம்தமிழ்எல்லாநிலையிலும்தத்தளிக்கிறது …?( எல்லாம்இருந்ததமிழ்நாடுபடிப்பில்லாமல்பொல்லாங்குஅடைந்ததுபிற்பாடு! சொல்லும்இயற்கைதரும்செல்வம்இல்லைஎண்ணாமல்நெல்லும்சுவைமுக்கனிநெய்பால்கரும்புவெல்லம்!எல்லாம்இருந்ததமிழ்நாடு …)?( எழில்மிகுதமிழ்நாடுபக்கம்495)மொழிப்பெருக்கம்கண்டவிழிபோன்றதமிழ்மொழிசுருக்கம்பெற்றுஊடகங்களில்ஊனமாய்ஊர்ந்துவருகிறது .. உடலும்உடல்சார்ந்தபொருள்நிலைகளும்!மனமும்மனம்சார்ந்தமனிதஉளவியலும் !வாழ்வும்வாழ்வியல்சார்ந்தஉறவுகளும்!அறிவும்அறிவுசார்ந்ததேடலும்பாவேந்தர்தம்படைப்புகளில்பகுத்தறிவால்கட்டமைத்துஅறம்சேர்த்துப்பாடினார்…புதுமைபடைத்துபொதுநலம்பெருக்கிபுதுசொல்லாட்சிஉருவாக்கிப்புத்துலகம்தமிழில்காணப்புதுப்பாதைக்காட்டினார்..?உலகவரலாற்றில்புதுமைச்சிந்தனையால்விளைந்தஅறிவியல்கண்டுபிடிப்புகளைமக்கள்உடனேபாராட்டியதில்லை..காலம்கடந்துதான்போற்றுவர் ..கவிதையிலும்கட்டுரையிலும்பேச்சிலும்புதுமைகளைஉடனேஏற்பதில்லை ..விஞ்ஞானப்பொருட்கள்கலைப்பொருட்கள்ஏற்பட்டபின்னரேஅதற்கானகலைச்சொற்கள்ஏற்பட்டன.?ஆங்கிலத்தில்மட்டுமேமருத்துவம்விஞ்ஞானத்திற்கானகலைச்சொற்கள்ஏற்படுத்தமுடியும்?என்றுசொல்லவரும்அறிஞர்கள்கூறுவதுதமிழ்வளர்ந்துவிடக்கூடாதுஎண்ணம்கொண்டவர்களே?.தமிழில்கலைச்சொற்கள்தேடினால்புதிதுபுதிதாகஏராளமாகக்கிடைக்கும்.குழுக்கள்அமைத்துகலைச்சொற்களைத்சொற்களைத்தேடினால்வான்மழையாய்பொழியும் …?சொல்லின்(முதலில்)பகுதியில்(கடைசியில்) விகுதியில் வேற்றுமொழிச்சொற்களைபிறப்பிக்கும்தாயாகஎம்தமிழ்உள்ளது.. தமிழ்என்பதுகடல்.தமிழ்க்கடலில்விஞ்ஞானச்சொல்கலைச்சொற்கள்முத்தாகவிளைந்துகிடக்கிறது..அள்ளிப்பருகுவோம்..(ஒன்று..(ஒன்)இரண்டு..(டு)மூன்று..(மூன்)வருவார்..(வார்)வருகிறான்..(ஆன்)திருவாசகம்..(கம்)இப்படிஏராளமானஆங்கிலச்சொற்களின்பிறப்பிடம்தமிழல்லவா?(மாலும்என்நெஞ்சுகுறள்1081)மாலும்என்பதுஇந்திச்சொல்என்பதுநாமறிந்தஒன்று..(கலைக்கதிர்இதழ்1962)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்பாவேந்தர்அறக்கட்டளைகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read moreஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது. அதாவது: சனியும்,
Read moreஇந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் தமிழர்கள் செறிந்து வழிம் மலையகத்தில் சில பகுதிகளில் நேற்று அமேதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதுஇவ் ஆர்ப்பாட்டத்தை இலங்க
Read moreதிருப்பூர் மாவட்டம் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் இடம் சாந்தி தியேட்டர் பின்புறம் திருப்பூர் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காகநிருபர் பீர் முகமது
Read moreதிருப்பூர் ஒன்றியம் மக்கள் மன்ற ஒன்றிய துணை செயலாளர் திரு.தனபால் அவர்களின் தலைமையில் திருப்பூர் மக்கள் மன்றத்திலிருந்து விலகி, திரு.பழனிசாமி,திரு.பிரபு, திரு.மகேஷ் மற்றும் பலர், இன்று, திருப்பூர்
Read moreமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைக்க வீர சபதம் ஏற்போம் என்று தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி திறந்து
Read moreதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் அயராது உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில்
Read more