நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் -15

நல்ல மருந்து…!  நம்ம நாட்டு மருந்து…(15) ————————————————– கடுகுகளில் அதிக நார்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

Read more

உலகப் பாவை – தொடர் – 25

26. என்றைக்கோ                   சாயும் காலம்? இனம்ஒருநீர் ஓடை என்றால்  எழுகடல்நீர் மனிதம் ஆகும்; இனவோடை கடலுள் சேர்ந்தால் இனங்காண இனங்கள் எது? இனமென்னும் இறந்த காலம்

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 20

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????கடன்தொல்லையால்இறந்துபோனவர்கள்தமிழகத்தில்அதிகம்..பிள்ளைகள்அதிகம்பெற்றால்கடன்வாங்கும்சூழல்ஏற்படும்..அளவுக்குமீறியகடன்வாங்கினால்தாய்மொழிகூடகசக்கும்..ஏழைகள்தொழில்செய்ய/மருத்துவம்கல்வி..இவைகளைஅரசுகள்இலவசமாய்வழங்கவேண்டும்..பொதுவாகமுன்னேற்றத்திற்குபயன்படாதஎந்தஒருபடைப்புகளும்அதாவதுஇலக்கியமும்கட்டுரைகளும்திரைப்படங்களும்அழித்துஒழிக்கப்படவேண்டியவை… இலட்சியப்புலவன்திருக்குறளாசான்ஆகாறுஅளவிட்டதாயினும்என்றுவருமானம்வருகின்றவழிகுறுகியவழிஎன்றாலும்செலவுசெய்கின்றவழிபெரியதாய்இருக்கக்கூடாது..தமிழகம்மீளஇதைவிடஎன்னவேண்டும்..என்னைநானேகவிஞன்என்றுசொல்லிக்கொள்வதில்லை.அதைச்சொல்லவேண்டியதுஎன்கவிதைகளே?வளரும்தலைமுறைதமிழன்உயர/உழைப்பால்தழைக்க/பெண்கள்தலைநிமிரகவிதைபாடவேண்டும்.. (உள்ளம்கடன்வாங்குகையில்உவப்புறும்கொடுத்தவன்வட்டியோடுகேட்கையில்கொலைபடும்..ஆதலின்அருமைத்தமிழரேகேட்பீர்!கடன்படும்நிலைகளுக்குஉடன்படவேண்டாம்!)(பாவேந்தர்கடன்படஉடன்படேல்தலைப்பில்பக்கம்512) சமூகஉரிமையின்அடித்தளம்பொருளியல்.வரவுக்குமேலேசெலவுசெய்துவாழ்பவர்கள்நாணயமாகவாழாமல்வாழ்க்கையைவீணாக்கிசமூகத்திற்குதொல்லைவிளைவிப்பார்கள்.. பொதுஉடைமையும்பொதுஉரிமையும்பெற்றுவாழ்வதுதான்மனிதன்கவலையற்றவாழ்வுவாழமுடியும்(எல்லார்க்கும்நல்லின்பம்!எல்லார்க்கும்செல்வங்கள்!இல்லாமைஎன்னும்பிணிஇல்லாமல்கல்விநலம்எல்லார்க்கும்என்றுசொல்லிக்கொட்டுமுரசே!)என்றுபுரட்சிக்கவிபாடுகிறார்..????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக்கழகம்

அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக (26.01.2021) 72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாவட்டம் தலைமை கழகத்தில்

Read more

72வது குடியரசு தின விழா-ரத்ததான முகாம்

72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு முயற்சி மக்கள் அமைப்பின் சார்பில் அரசு மருத்துவமனைகான ரத்ததான முகாம் நடைபெற்றது இந்த இரத்த தான முகாமில் 41 யூனிட்

Read more

Jio-airtel-vi சிறந்த ரீசார்ஜ் திட்டம்?

மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட ஆண்டுக்கொரு முறை ரீசார் செய்வதை பலரும் செளகரியமாக நினைக்கிறார்கள். அந்தவகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வீ-ஐ, ஜியோவின் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் திடங்களில்

Read more

ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா?

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான முதல் தொலைபேசி அழைப்பிலேயே ஜோ பைடன் எதிர் தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தேர்தலில் ரஷ்யாவின்

Read more

ஜெயலலிதா நினைவிடத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

ஜெயலலிதா நினைவிடத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்! ஜெயலலிதா நினைவிடத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் ,சென்னை

Read more

அந்தமானில் துணைநிலை ஆளுநர் மின்சார பேருந்துகளை தொடங்கி வைத்தார்?

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் அட்மிரல்(ஓய்வு) டி.கே.ஜோஷி, மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசியின்

Read more

அமைச்சர் செல்லூர் ராஜு தொண்டர்களுக்காக முழு ரயில் புக்கிங் செய்தார்?

ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் மதுரையில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு ரயிலையே புக் செய்து தொண்டர்களுடன் சென்னை வந்துள்ளார். மறைந்த முன்னாள்

Read more