72 குடியரசு தின விழா – அரசு ஆரம்பப் பள்ளி

திருப்பூர் மாவட்டம் A பெரியபாளையம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள நல்ல கட்டி பாளையத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில்72 குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது தலைமையாசிரியர் விமலா அவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி துணைத் தலைவர் சங்கீதா அவர்கள் வார்டு உறுப்பினர்கள் ஆறுமுகம் ராஜேந்திரன் உள்பட மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக நிருபர் அரவிந்த்குமார்.