முதலமைச்சர் விருது,பதக்கங்களை வழங்கினார்.

முதலமைச்சர் விருது பதக்கங்களை வழங்கினார். குடியரசு தினமான இன்று சென்னையில் முதலமைச்சர் சிறப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு விருதுகளும் பதகங்களும் வழங்கினார்