32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நிகழ்ச்சி
கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சோழிங்கநல்லூர் RTO ஆய்வாளர் C. முரளி மற்றும் P. இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்