பாவேந்தரும் தமிழும் – தொடர் – 18
25.01.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
???????? மொழிப்போர்
தியாகிகள்தினம்
???????
கற்றவர்கள்புலவர்கள்
கலைஞர்கள்
அறிவுடையவர்கள்
பண்டையத்
தமிழகத்தில்தமிழ்
மொழியை
வளர்த்தார்கள்.இன்றோ
கற்றவர்களேதமிழ்
மொழிக்குப்பாடை
கட்டுகிறார்கள் .
தமிழன்தெலுங்கனாய்
கன்னடனாய்
மலையாளியாய்
மாறியகாலத்தைப்
போல்இன்றுதமிழன்
தமிலங்கனாய்இனம்
மாறுகிறான் ..
இரண்டாயிரம்
ஆண்டுக்களுக்கு
முன்பே
திருவள்ளுவனும்
அதற்குப்பின்
தனித்தமிழ்இயக்கத்
தந்தைமறைமலை
அடிகளும்மொழிப்
போரை
முன்னெடுத்தனர்..
?
முகிலாய்எழுந்த
மறைமலைஅடிகளார்
தமிழ்ப்பணியின்
தொடர்அதிர்வலைகள்
பாவேந்தர்
பாரதிதாசனிடம்
தனித்தமிழ்முழக்கமாய்
*கடல்அலையின்
பெரும்ஓசையாய் பாடல்கள்
எதிரொலித்தன ..
?
( செழிப்போரே
இளைஞர்களே
சிறுத்தைகாள்!எழுக!
நம்தாய்மொழிப்போரே
வேண்டுவது!தொடக்கம்
செய்வீர் ! வெல்வீர் !
மொழிப்போர்வெல்க!)
?
வரலாற்றில்ஒருதமிழ்ப்
புலவனின்மொழிப்
போர்முழக்கம்
கேட்கிறோம் ..
1964.ல்கீழப்பழுவூர்
சின்னச்சாமி1965.ல்
சிவகங்கை
இராசேந்திரன்பீளமேடு
தண்டபாணி
சத்தியமங்களம்முத்து
ஆசிரியர்வீரப்பன் விராலிமலைசண்முகம்
மயிலாடுதுறை
சாரங்கபாணி
விருகம்பாக்கம்
அரங்கநாதன்
போன்றோர்
*தமிழுக்காகத்
தீக்குளித்தும்
குண்டடிபட்டும்
நஞ்சுண்டும்மாண்டு
போனார்கள் ..
வரலாற்றில்முதல்
தடவைதமிழ்காக்க தமிழன் உயிர்க்கொடை
கொடுத்தான் .
?
இப்படிபோராடிப்
பெற்றதமிழின்
உரிமைகளை
பெரியதிரையும்
சின்னத்திரையும்
தமிழினத்தின்
மிகப்பெரிய
எதிரிகளாகிவிட்டன.
ஓரணியில்தமிழ்
உணர்வாளர்கள்ஒன்று
திரளவேண்டும்
ஊர்தோறும்
தெருத்தோறும்
பேச்சாளர்கள்
தமிலங்கத்தை
வேரோடும்
மண்ணோடும்பெயர்த்து
எறியவேண்டும்* .
தமிழ்ஆட்சிமொழித்
சட்டத்தைச்செயல்
படுத்தாததமிழைக்
கல்விமொழிஆக்காத
அரசியல்இயக்கங்களை புறந்தள்ளவேண்டும் …?
( தமிழ்நாட்டில்
அயலார்க்குஇனிஎன்ன
வேலை ?
தாவும்புலிக்கொருநாய்
எந்தமூலை ?)
(பா.தா.கவிதைகள்
பக்கம்536)
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்