பம்மல் S-6 சங்கர் நகர் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் S-6 சங்கர் நகர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் பறக்கத்துள்ளாஹ் அவர்கள் ஆலோசனைப்படி
பம்மல் பகுதியில் பொதுமக்களுக்கு முககவசம் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிந்து செல்வது தனிநபர் இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று காவல் துணை ஆய்வாளர்கள் கருப்புசாமி, செல்வமணி அவர்கள் தலைமையில் காவலர்கள் அணிவகுப்பு நடைபெற்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழ் மலர் மின்னிதழ்