நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்

இந்து மக்கள் கட்சி தமிழகம் திருப்பூர் மாவட்டம் சார்பாக இந்திய தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில்இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பூபாலு திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ் ஆர் முருக பாண்டி அவர்கள் அவிநாசி நகர தலைவர் ரஜினி சிவா அவர்கள் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர் சுப்பிரமணியன் அவர்கள் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த செயலாளர் ஜி ராமேஸ்வரன் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஜி மஞ்சுநாதன் அவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் செய்திகளுக்காக நிருபர் பீர் முகமது