சாலைகளில் குப்பைகள் நிறைந்து நோய்தொற்றுக்கு வாய்ப்பு
திருப்பூர் வடக்கு உழவர் சந்தை செல்லும் சாலையில் அரசு மதுபான கடை உள்ளது அங்கு பல மாதங்களாக குப்பைகள் அல்லாமல் இருக்கின்றன. இதனால் அந்த பகுதியில் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது திருப்பூர் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காசிநாடார் மாவட்ட அமைப்பு செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம். பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அமைப்புச் செயலாளர் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக நிருபர் சக்திவேல்