பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104வது பிறந்த நாள்

புரட்சி தலைவர் பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104வது பிறந்த நாளன்று, சென்னை டீ நகரில் உள்ள அவரது இல்லத்தில், எம்.ஜி.ஆர். திருவுவ சிலைக்கு மாலை அணிவித்து மக்கள் திலகத்தை அனைவரும் நினைவு கூர்ந்தனர். அனைவர்க்கும் இனிப்புகளும் எம் ஜி ஆர் ஜானகி அம்மையார் அவர்களின் படம் பொருந்திய காலண்டர்களும் வழங்கப்பட்டன. முன்னாள் மேயர் சைதை துரைசாமி , துரைகர்ணா , ஓம்புரி பிரசாத் , நடிகை லதா , நடிகர் எஸ். வி. சேகர் காங்கிரஸ் , மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

செய்தி குணசேகரன்