ஞானதேசிகன் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு/எடப்பாடி கே.பழனிசாமி சென்னை ஆழ்வார்பேட்டையில் அண்மையில் காலமான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திரு/பி.எஸ். ஞானதேசிகன் இல்லத்திற்குச் சென்று திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு/ஜி.கே.வாசன்
உடன் இருந்தார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.