நேதாஜி பிறந்த தினம் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்..

நேதாஜி பிறந்த தினமான ஜன.23-ம் தேதி, பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் கூறியுள்ளார்.

Read more

நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 9

நாட்டு மருந்து! நல்ல மருந்து!   கடந்த (8) பகுதியில் நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் மருத்துவ குணம் நிறைந்த, உணவு பொருட்களை பற்றி விரிவாக இனி

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் -13

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*?✒️?✒️♦️✒️?✒️வாழ்க்கையில்வரும்துன்பங்களைதாய்மொழிதீர்த்துவைக்குமா ?தமிழ்மொழிகுறுகியவட்டத்திற்குள்உள்ளதால்நம்தமிழர்கள்வளர்ச்சிதடைபடாதா?பாவேந்தர்பாரதிதாசனைநோக்கிவீசப்பட்டஇதழாளர்களின்கேள்விக்கணைகள். தாய்மொழியால்மட்டுமேஒவ்வொருநாடும்வளர்ச்சிபெறமுடியும்.வாழ்க்கையில்வரும்இன்னல்களைதீர்ப்பதுதீர்த்துவைப்பதுதாய்மொழியால்மட்டுமேமுடியும் …தாய்மொழிகுறுகியவட்டமானாலும்அறிவியல்என்றஅகண்டபார்வையால்அறிவோடுஅன்பும்சேரும்போதுகுறுகியவட்டம்என்பதுதகர்க்கப்படும் …மொத்தத்தில்மனிதவாழ்வின்வளர்ச்சிக்கும்முன்னேற்றத்திற்கும்அடிப்படையாய்விளங்குவதுசிந்தனை! அந்தச்சிந்தனையைவழங்குவதுதாய்மொழி. தாய்மொழியைவெளியுலகத்தொடர்புமொழிஎன்கிறசிந்தனையைஏற்படுத்திவிட்டால்அனைத்துசிக்கலும்தீர்ந்துவிடும் ….99/சதவீதம்பேர்தமிழகத்தைவிட்டுவெளியேறாதவர்கள்..தமிழகத்தில்ஒரு(1)சதவீதம்பேர்மட்டுமேவெளியேறிதொழில்செய்யப்போகிறவர்கள்.அவர்கள்வேற்றுமொழிதெரிந்துகொள்வதிலும்பயிலுவதிலும்தவறில்லை… தமிழகத்தில்அலுவலகமொழிமருத்துவம்நீதிமொழிஆட்சிமொழிநிர்வாகமொழிதமிழிலேவருவதற்கானஅனைத்துசூழலும்உருவாக்கப்பட்டுள்ளது..தமிழிலேபயின்றவருக்குத்தான்(100)/நூறுசதவீதம்வேலைஎன்றசட்டம்நிறைவேற்றப்படட்டால்தமிழர்உரிமைபட்டொளிவீசிப்பறக்கும்…( அன்னைதந்தபால்ஒழுகும்குழந்தைவாய்தேன்ஒழுகஅம்மாஎன்றுசொன்னதுவும்தமிழன்றோ ? அக்குழந்தைசெவியினிலேதோய்த்ததானபொன்மொழியும்புதிதுபுதிதாய்க்கண்டபொருளினோடுமின்னியதும்தமிழன்றோஊனுக்குள்உணர்வேயும்தமிழன்றோ ?வெளியேயும்உள்ளத்துள்ளும்!தான்நத்தும்அனைத்துமேகாட்சிதரும் !வாயிலெல்லாம்தமிழேயன்றோ!!!!!)(தமிழியக்கம்201)♦️♦️♦️♦️♦️♦️♦️♦️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடி

Read more

உலகப் பாவை – தொடர் – 19

      19. உள்ளம் விழித்திடுக உள்ளங்கள் உறங்கு மானால் உண்மையெலாம் ஊமை ஆகும் உள்ளங்கள் சினக்கு மானால் உறவெல்லாம் பிணக்கால் மாளும் ; உள்ளங்கள் வெடிக்கும் மானால்

Read more

செவ்வாய்க்கிழமை நல்ல நாளா இல்லையா ?

ஒரு சிலர் செவ்வாய்க் கிழமையை மங்களவாரம், அதனால் மங்களகரமான காரியங்களைச் செய்யலாம் என்று விவாதித்தாலும், நம்மவர்களுக்கு செவ்வாய் என்றாலே ஒருவித பய உணர்வு மனதில் தோன்றுகிறது. ‘செவ்வாயோ…

Read more

குற்றவியல் நீதி அமைப்பு – தொடர் – 17

B. பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு: குற்றவியல் நீதி அமைப்பு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் நாட்டில் சட்ட அமைப்பில் எந்தவிதமான ஒற்றுமையும் இல்லை என்பதை இப்போது ஏற்றுக்கொண்டால், குற்றத்தால்

Read more