பாவேந்தரும் தமிழும் – தொடர் – 12

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
தாய்த்தமிழோடுதமிழ்
உணர்வுப்பாலையும்
ஊட்டிவளர்த்தவன்.
தமிழ்எழுச்சிக்கும்
பகுத்தறிவு
வளர்ச்சிக்கும்பொது
உடைமைமலர்ச்சிக்கும்
அகமும்புறமுமாய்
வாழ்கின்ற
போராளிகளுக்கு
பாவேந்தரின்பாடல்கள்செழுமை
காட்டும்செய்யுலாம்..
தமிழரின்வாழ்வியல்
தமிழ்நாட்டின்
பூகோளவியல்தமிழின்
சொல்லியல்என்ற
மூன்றின்வளங்காட்டும்
மூலங்கள்கொண்டவை
புரட்சிக்கவி
பாரதிதாசனின்
படைப்புகள்
♦️
(கரும்புதந்ததீஞ்சாறே!
கனிதந்த
நறுஞ்சுளையே!
அரும்புதந்த
வெண்ணகையேஅணிதந்த/
செந்தமிழே!
அன்பேகட்டிஇரும்புதந்த
நெஞ்சுடையார்
துறைதோறும்நின்
எழிலைஈடழித்து?
வரும்புதுமை
நினைக்கையிலே!நெஞ்சுபதைக்கும்!
சொல்லவாய்பதைக்கும்(பாவேந்தர்பாரதிதாசன்
(தமிழியக்கம்பக்கம்194)
?
தமிழ்என்றாலேபொருள்
மிக்கபுதுப்பொன்
இயற்கையிலேஉதித்த
உறவுச்சூரியன்
உலகுக்கேஉயர்வு
காட்டும்தமிழின்
சொல்பெருக்கு
வேறெந்தமொழியிலும்
இல்லை..
என்றுபிறந்தவள்எங்கள்
தமிழ்த்தாய்என்றுதேடி
அலைகிறேன்அவள்
பாதச்சுவடுகளை!
எழுத்து/சொல்/பொருள்
யாப்புஅணி
இலக்கியம்என
மண்டிக்கிடந்த
பண்டிதமண்டலத்தை
உடைத்து
பகுத்தறிவுத்தமிழைப்
பறைசாற்றியவர்
பாவேந்தர்….
♦️
ஆதியில்முருகன்
துதியமுது..வடசொல்
கலப்புஇளமையில்..
பின்னர்மூச்சடங்கும்
வரைதனித்தமிழ்பேச்சு!கட்டுரைஎல்லாம்
உரைத்தமிழ்வீச்சு!
கவிதைஎல்லாம்
கன்னித்தமிழ்மூச்சு!
?
(தமிழ்நாடுதான்
மேலானநாடு
தமிழர்க்கெல்லாம்
மற்றவைகாடு!
கமழ்தென்றலேநடமாடு
காவிரிநீள்வைகை
பாயும்நாடு!
கன்னல்மாபலாவும்
வாழைகமுகுசெந்நெல்
யாவுமேமலிகின்றநாடு!
பொன்னின்வார்ப்படம்
போல்மாதரோடுபோர்
புரிமாவீரர்வாழும்நாடு!)
(இசையமுதுபக்கம்401)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்