அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் தலைமைக் கழகம் அறிவிப்பு!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு/எடப்பாடி
கே.பழனிசாமி அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் பிரமுகர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை சந்திப்பது குறித்து
அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்