சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????தாய்த்தமிழோடுதமிழ்உணர்வுப்பாலையும்ஊட்டிவளர்த்தவன்.தமிழ்எழுச்சிக்கும்பகுத்தறிவுவளர்ச்சிக்கும்பொதுஉடைமைமலர்ச்சிக்கும்அகமும்புறமுமாய்வாழ்கின்றபோராளிகளுக்குபாவேந்தரின்பாடல்கள்செழுமைகாட்டும்செய்யுலாம்..தமிழரின்வாழ்வியல்தமிழ்நாட்டின்பூகோளவியல்தமிழின்சொல்லியல்என்றமூன்றின்வளங்காட்டும்மூலங்கள்கொண்டவைபுரட்சிக்கவிபாரதிதாசனின்படைப்புகள்♦️(கரும்புதந்ததீஞ்சாறே!கனிதந்தநறுஞ்சுளையே!அரும்புதந்தவெண்ணகையேஅணிதந்த/செந்தமிழே!அன்பேகட்டிஇரும்புதந்தநெஞ்சுடையார்துறைதோறும்நின்எழிலைஈடழித்து?வரும்புதுமைநினைக்கையிலே!நெஞ்சுபதைக்கும்!சொல்லவாய்பதைக்கும்(பாவேந்தர்பாரதிதாசன்(தமிழியக்கம்பக்கம்194)?தமிழ்என்றாலேபொருள்மிக்கபுதுப்பொன்இயற்கையிலேஉதித்தஉறவுச்சூரியன்உலகுக்கேஉயர்வுகாட்டும்தமிழின்சொல்பெருக்குவேறெந்தமொழியிலும்இல்லை..என்றுபிறந்தவள்எங்கள்தமிழ்த்தாய்என்றுதேடிஅலைகிறேன்அவள்பாதச்சுவடுகளை!எழுத்து/சொல்/பொருள்யாப்புஅணிஇலக்கியம்எனமண்டிக்கிடந்தபண்டிதமண்டலத்தைஉடைத்துபகுத்தறிவுத்தமிழைப்பறைசாற்றியவர்பாவேந்தர்….♦️ஆதியில்முருகன்துதியமுது..வடசொல்கலப்புஇளமையில்..பின்னர்மூச்சடங்கும்வரைதனித்தமிழ்பேச்சு!கட்டுரைஎல்லாம்உரைத்தமிழ்வீச்சு!கவிதைஎல்லாம்கன்னித்தமிழ்மூச்சு!?(தமிழ்நாடுதான்மேலானநாடுதமிழர்க்கெல்லாம்மற்றவைகாடு!கமழ்தென்றலேநடமாடுகாவிரிநீள்வைகைபாயும்நாடு!கன்னல்மாபலாவும்வாழைகமுகுசெந்நெல்யாவுமேமலிகின்றநாடு!பொன்னின்வார்ப்படம்போல்மாதரோடுபோர்புரிமாவீரர்வாழும்நாடு!)(இசையமுதுபக்கம்401)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read more