நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 7

நல்ல மருந்து…! நல்ல மருந்து, நம்ம நாட்டு மருந்து என்று சொல்வதை விட நல்ல உணவு, நம்ம நாட்டு உணவு என்று சொல்வதே சிறப்பானதாக இருக்கும்.காரணம் நமது

Read more

காலத்தை வென்றவன்

இன்று மதியம் 12 மணி அளவில் சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்தில் காலத்தை வென்றவன் என்ற ஆவணப்படம் மக்கள் நீதி மைய தலைவர் மற்றும் நடிகருமான திரு

Read more

எட்டாம் பாவகம்

பன்னிரு பாவகங்களில் எட்டாமிடம் அட்டமத்தானம், மாங்கல்யத்தானம், ஆயுள்தானம் என்று அழைக்கப்பெறும்.இதன் பலன்கள் வாளாயுத காயம் யுத்தம் மலை மீதிருந்து வீழ்தல் மீளா வியாதி காரியவிக்கினம் நீங்காத விசனம்

Read more

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் சட்டம் – தொடர் – 15

பாதிக்கப்பட்டவரின் இழப்பீடு என்பது குற்றத்தின் கமிஷனின் காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் தீங்கு அல்லது காயத்தை ஈடுசெய்வதில் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஒரு வழியில் அல்லது மற்றொன்றில் பண உதவி

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் -11

ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????தாய்மொழிக்காக………………………….பாடலோநாடகமோகதைகளோகலைவடிவில்சொல்லும்போதுமக்கள்மனதில்காலம்கடந்துநிற்கும்.?(கலைஎன்னும்செந்தமிழ்ச்சொல்கலைஆயிற்றாம்!கலைதன்னைக்கலாஎன்றார்வடவர்பின்நாள்கலைஎனல்நல்திறத்தின்பயனாம்மற்றும்கலைஎன்றுசொன்னாலும்அதேபொருள்தான் .கல்விஎனல்அறிவாகும்!அறிவேகல்வி.கலைஎன்றால்கல்வியல்ல!ஒருவற்குள்ளவெல்அறிவின்தனிஆற்றலால்பிறக்கும்!வியத்தகுமோர்பொதுச்செல்வம்இன்பப்பேறு!)(பாவேந்தர்பாரதிதாசன்எதுகலை?பக்கம்506)?எப்படிப்பட்டகடினமானகருத்தையும்எளிமையாகபுகுத்தும்அறிவாயுதம்தான்கலை.மனக்கசப்புகள்மறைந்திடமக்கள்ஒன்றுபடநல்லதைச்சொன்னால்நாடுநலம்பெறும்.ஊரும்உயரும்.?தாய்மொழியின்கவிதைக்காககதைக்காககலைக்காகநாட்டையேஇழந்தவர்கள்ஏராளம்!எல்லாவற்றையும்கிண்டலாககேலியாகஆராயும்அறிஞர்பெர்னாட்ஷாவிடம்ஸ்காட்லாந்துசுதந்திரம்வேண்டுமா ?ஷேக்ஸ்பியரின்நாடகம்வேண்டுமா?என்றபோதுநாடகங்களேபோதும்என்றார்.அவரின்நாடகங்கள்பரப்பப்பட்டால்மக்கள்போர்க்குணத்தோடுபோராடிசுதந்திரம்பெறுவார்கள்என்றார்.இரண்டாம்உலகப்போரில்ஜெர்மானியவிமானங்கள்விழாஅரங்கில்இலண்டனில்குண்டுமழைபொழிகிறார்கள்! அரங்கில்மக்கள்ஒன்றுகூடி/தாந்தேஎன்றகாவியத்தைஎழுதிய/ கதே /என்றஜெர்மானியக்கவிஞனுக்குபாராட்டுவிழா!ஆங்கிலமக்கள்மீதுகுண்டுவீசிய எதிரியானஜெர்மனிநாட்டுக்கவிக்குமிகப்பெரியபாராட்டுவிழாஎடுத்தார்கள்..இதுதான்கவிதையின்ஆற்றல் !?தமிழ்நாட்டில் நந்திக்கலம்பகப்பாடலுக்காகதீயிலேஎரிந்துபோனான்தெள்ளாறுஎறிந்தநந்திவர்மன் ..தமிழ்க்கவிதைக்காகபுலவனுக்காகதன்தலையைஅரிந்துகொடுத்தவன்அரசன்குமணவள்ளல்.போரில்வெல்லாவிட்டால்புலவர்கள்என்னையும்என்நாட்டையும்பாடக்கூடாதுஎன்றுமுரசறைகிறான் .தலையாலங்கானத்துசெருவென்றநெடுஞ்செழியன் ..கட்டளையிட்டதுஅவன்அரசவையைஅலங்கரித்ததலைமைப்புலவன்மாங்குடிமருதனாருக்கு !கவிதைக்கலையின்ஆற்றல்மிகமிகவலிமையானது ..பாவேந்தர்பாரதிதாசன்படைப்புகள்தடைசெய்யப்பட்டுவேலைஇழந்தவலாறுநமக்குபடிப்பினைஆகும்தமிழுக்காகபாடுபட்டபாவேந்தர்தெருவெல்லாம்தமிழ்த்தீவளர்த்தார் …தாய்மொழியின்வீழ்ச்சிதமிழின்ஆணிவேரைபலர்வீழ்த்தமுற்பட்டபோது/தான்பெற்றதெளிவைத்தமிழ்ச்சமுதாயத்திற்குஊட்டியவர்புரட்சிக்கவிபாரதிதாசன் ✳️( கட்டுக்கரும்பானஇசைத்தமிழ்காதினிற்கேட்டவுடன்எட்டுவகைச்செல்வமும்தாம்பெற்றார்என்னைச்சுமந்துபெற்றார்..)( இசைத்தமிழ்தலைப்பில்பக்கம்233)✳️✳️✳️✳️✳️✳️✳️✳️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்பாவேந்தர்அறக்கட்டளைஇன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

உலகப் பாவை – தொடர் – 17

எல்லாருக்கும் எல்லாம்வாழ்வோம் எல்லார்க்கும் எல்லாம் வாழ்தல் எனுமுணர்வு பெருக்கெ டுத்தால்,பொல்லாங்கு பூசல் எல்லாம் போய்மறையும் சுவடே இன்றி; எல்லார்க்கும் எல்லாம் என்னும் ஏற்புநெறி உலகில் பூத்தால்,இல்லாரென் றிருப்பார்

Read more

பைசர் தடுப்பூசி பலன் அளிக்கவில்லை

நார்வே இல் கொரோனா தடுப்பூசி பைசர் மக்கள் உடலில் செலுத்தப்பட்டது. அதில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 23 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். பைசர் தடுப்பூசி

Read more

ஜனவரி 16 அன்று பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்லவேண்டாம்

காணும் பொங்கலை முன்னிட்டு கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தம்! காணும் பொங்கல் ஜனவரி 16 அன்று பொதுமக்கள் யாரும் மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம் என்று அரசு

Read more

ஞானதேசிகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.

ஞானதேசிகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்! சென்னை: உடல்நலக் குறைவால் நேற்று காலமான த.மா.கா. துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் உடலுக்கு திமுக தலைவர்

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் சாமி தரிசனம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க வந்த முதல்வர் கே.பழனிசாமி, நேற்று மதியம் அமைச்சர்களுடன் சென்று மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி, மதுரை

Read more