பாவேந்தரும் தமிழும் – தொடர் -9

ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
எதுமகிழ்ச்சி ?
??????
(மங்காமகிழ்ச்சியாலே
மாடுகன்றுகழுவிப்
பொங்கல்விருந்தளித்த
அன்பிலேஅவை அங்குமிங்கும்ஓடக் கொங்குமலர்மாலை ஆடிக்குலுங்கும்அவை கொம்பிலேஇன்று! வாய்ந்தமகிழ்ச்சி என்றும்வாய்ந்தபடி இருக்கமங்கா
மகிழ்ச்சியாலே
மாடுகன்றுகழுவிப்
பொங்கல்விருந்தளித்த
அன்பிலே!
நம்வளநாட்டின்
செந்தமிழே !
வாழ்கவே!வாழ்கவே!
மனநலமொடு
தமிழர்கள்நலமுறவே!)
(பாவேந்தர்
தங்கக்கதிர்வாழ்க!
தலைப்பில்பக்கம்408)
?
காலங்களின்பருவ
மாற்றம்.மழையில்
பனியில்நனைந்த
நாட்கள்மலையைக்
கடந்தகால்கள் !
பறவையின்ஒலி !
பூக்களின்மணம் !
விலங்கின்ஒலி !
தளிர்களின்துளிர்ப்பு!
தேனீக்களின்உழைப்பு!
வானின்சிலிர்ப்பு !
அருவியின்துள்ளல்
நதியின்வீரநடை !
மலையிடைசுடும்சுனை!
முகில்விடும்சுடர் !
இவற்றைஒன்றுசேர்ந்து
களிக்கும்உழவனின்
உள்ளம்எப்படிஇருக்கும்!
?
இயற்கையில்நாளும்
விவசாயிதொட்ட
இடங்களைஒரு
கவிஞனும்தொடுவான்.
இயற்கையைஆழமாக
நேசிப்பவன்கவிஞன்.
கவியின்கண்ணுக்குத்
தப்பமுடிந்தகாட்சிகளே
கிடையாது !
சுற்றுச்சூழல்கெட்டால்
மழைவளம்குன்றும்
மழைவளம்குறைந்தால்
விளைநிலம்கெடும்
விளைநிலம்கெட்டால்
விவசாயிகெடுவான்
உழைப்பாளி
(விவசாயி)கெட்டால்
உலகமேகெடும் ..
?
இயற்கைஇன்பத்தை
எழுதினாலும்
துன்பந்தான்இயற்கை
என்றுதுயரத்தோடு
விவசாயிவாழ்ந்து
கழிக்கிறான் ..
இயற்கைக்குகேடு
செய்யநினைத்ததால்
இயற்கைமனிதனுக்கு
எதிராக
திரும்பியுள்ளது
என்பதேஉண்மை!
பூமிகழியும் .!
பூவுலகம்வாடும் !
வாழ்வுஅழியும் .!
மாட்டுப்பொங்கல்
சொல்வதுஎன்ன?
ஏ ? மனிதா ? இயற்கையோடு
இணைந்தவாழ்க்கை
நடத்து…வாழ்க்கை
வசந்தமாகும் !
?
வள்ளுவம்உரைப்பதும்
மனிதனுக்கு
முதன்மையானதும்
உழவுதானே ! அதனால்தான்
சுழன்றும்ஏர்ப்பின்னது
உலகம்என்றான் !
இன்றுதிருவள்ளுவர்
தினம்…ஆம்
தினமும்மூன்று
வேளையும்நாம்
உண்ணும்உணவின்
தினம்! உழவனின்தினம் !
இயற்கையைஅழித்து
எதைஅடையப்
போகிறாய்மானிடா?
?
(விரிந்தவானே!வெளியே_எங்கும்
விளைந்தபொருளின்
முதலே!திரிந்தகாற்றும்
மண்ணும்செந்தீயாவும்
தந்தோய்!தெரிந்தகதிரும்நிலவும்
பலவாகச்செறிந்த
உலகின்வித்தே !
புரிந்தஉன்றன்
செயல்கள்எல்லாம்
புதுமை!புதுமை!புதுமை)
என்கிறார்பாவேந்தர்.
(இயற்கைசெல்வம்
பா.தா.கவிதைகள்
பக்கம்180)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்