சீறிப்பாயும் காளைகள்
ஜல்லிக்கட்டு போட்டி சீறிப்பாயும் காளைகள் தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று மதுரை அவனியாபுரத்தில் 800 காளைகளும் 400 வீரர்களும் பங்கேற்றனர் இன்று மதுரை பாலமேடு பகுதியில்
Read moreஜல்லிக்கட்டு போட்டி சீறிப்பாயும் காளைகள் தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று மதுரை அவனியாபுரத்தில் 800 காளைகளும் 400 வீரர்களும் பங்கேற்றனர் இன்று மதுரை பாலமேடு பகுதியில்
Read moreநமது ஆரோக்கியத்திற்கு ஆற்றல் நிறைந்த முருங்கை ரெசிபி டிப்ஸ்கள் சில….!முருங்கைப்பூ பக்கோடா இதை செய்வதற்கு 2 கைப்பிடி அளவுள்ள முருங்கைப்பூ, ராகி மாவு கால் கிலோ, வெங்காயம்
Read moreஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????எதுமகிழ்ச்சி ???????(மங்காமகிழ்ச்சியாலேமாடுகன்றுகழுவிப்பொங்கல்விருந்தளித்தஅன்பிலேஅவை அங்குமிங்கும்ஓடக் கொங்குமலர்மாலை ஆடிக்குலுங்கும்அவை கொம்பிலேஇன்று! வாய்ந்தமகிழ்ச்சி என்றும்வாய்ந்தபடி இருக்கமங்காமகிழ்ச்சியாலேமாடுகன்றுகழுவிப்பொங்கல்விருந்தளித்தஅன்பிலே!நம்வளநாட்டின்செந்தமிழே !வாழ்கவே!வாழ்கவே!மனநலமொடுதமிழர்கள்நலமுறவே!)(பாவேந்தர்தங்கக்கதிர்வாழ்க!தலைப்பில்பக்கம்408)?காலங்களின்பருவமாற்றம்.மழையில்பனியில்நனைந்தநாட்கள்மலையைக்கடந்தகால்கள் !பறவையின்ஒலி !பூக்களின்மணம் !விலங்கின்ஒலி !தளிர்களின்துளிர்ப்பு!தேனீக்களின்உழைப்பு!வானின்சிலிர்ப்பு !அருவியின்துள்ளல்நதியின்வீரநடை !மலையிடைசுடும்சுனை!முகில்விடும்சுடர் !இவற்றைஒன்றுசேர்ந்துகளிக்கும்உழவனின்உள்ளம்எப்படிஇருக்கும்!?இயற்கையில்நாளும்விவசாயிதொட்டஇடங்களைஒருகவிஞனும்தொடுவான்.இயற்கையைஆழமாகநேசிப்பவன்கவிஞன்.கவியின்கண்ணுக்குத்தப்பமுடிந்தகாட்சிகளேகிடையாது !சுற்றுச்சூழல்கெட்டால்மழைவளம்குன்றும்மழைவளம்குறைந்தால்விளைநிலம்கெடும்விளைநிலம்கெட்டால்விவசாயிகெடுவான்உழைப்பாளி(விவசாயி)கெட்டால்உலகமேகெடும் ..?இயற்கைஇன்பத்தைஎழுதினாலும்துன்பந்தான்இயற்கைஎன்றுதுயரத்தோடுவிவசாயிவாழ்ந்துகழிக்கிறான் ..இயற்கைக்குகேடுசெய்யநினைத்ததால்இயற்கைமனிதனுக்குஎதிராகதிரும்பியுள்ளதுஎன்பதேஉண்மை!பூமிகழியும்
Read moreபொலிஸ் அறிக்கையால் நிறுவப்பட்டபோது ஒரு வாரண்ட் வழக்கில் குற்றவியல் விசாரணையின் வெவ்வேறு நிலைகள் முதல் தகவல் அறிக்கை: குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154 ன் கீழ், எஃப்.ஐ.ஆர்
Read moreநலிவுகளை எழுத்தாய் மாற்றி நல்லனவைக் கேலி யாக்கும்இழிந்தசரக் கெல்லாம் மண்ணில்இலக்கியங்கள் ஆவ தில்லை! பழிப்புகளை நியாய மாக்கிப் பண்புகளை முடமாய் ஆக்கும் கழிப்புகளும் இலக்கி யத்தின் கணக்கெடுப்பில்
Read moreகனடா அரசே மிக்க நன்றி!!! உலகில் தமிழர்களும் , தமிழ் , மொழியும் , பரவிக்கிடக்கின்றது ஆனால் சில நாடுகள் மட்டுமே அதற்கான அனுமதியும் பெருமையும் படுத்தி
Read moreதமிழர் திருநாளாம் தைபொங்கல் திருநாள் நேற்று திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் D-3 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்சரவணன் அவர்கள் தலைமையில் ராயப்பேட்டை E-2 காவல் உயர் அதிகாரி
Read moreஒருவன் பிறக்கும்போதே நட்சத்திரத்துடன் இணைகிறான். அவனுக்கு உலகத் தொடர்பையும் நட்சத்திரமே ஏற்படுத்துகிறது. பிறந்த குழந்தையின் காதில், நட்சத்திரத்தின் பெயரை ஓதுவான் தகப்பன் (நக்ஷத்ரநாமசநிர்திசதி…). அதையொட்டியே, பஞ்சாங்கங்களில் நட்சத்திரத்தை
Read moreதமிழ்நாடு முதலமைச்சர் திரு/எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் சென்னை புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவல்துறை குடும்பத்தினரின் தைப்பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தில் அங்கிருந்த கால்நடைகளுக்கு உணவு
Read moreசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை
Read more