தமிழகம் மீனவர்கள் இன்று விடுவிப்பு January 13, 2021January 13, 2021 AASAI MEDIA ராமேஸ்வரத்தில் கைதான மீனவர்கள் சில நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்ற உத்தரவுடன் இன்று தங்களது ஊருக்கு அனுப்பப்பட்டனர். எல்லை மீறி மீனவர்கள் மீன் பிடித்தால் ஓராண்டு சிறை வைக்க படுவர் என இலங்கை நீதிமன்றம் மீனவர்களை எச்சரித்துள்ளது செய்தி ஷா தமிழ்மலர் மின்னிதழ்