48வது நாளாக விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வழியுறுத்தி டெல்லியில் 48வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது