முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிச்சாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவசர ஊர்தி(ambulance)
கடக்க முடியாமல் திணறிய போது தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒலிபெருக்கியில் தொண்டர்களை பார்த்து ஆம்புலன்ஸுக்கு வழி விடுங்கள் என்று பலத்த குரலில் கூறினார்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழ்மலர் மின்னிதழ்