பாவேந்தரும் தமிழும்!!! – தொடர் -6

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
(தாயின்மேல்ஆணை!
தந்தைமேல்ஆணை!
தமிழகமேல்ஆணை!
தூயஎன்தமிழ்மேல்
ஆணையிட்டேநான்
தோழரே
உரைக்கின்றேன்!
நாயினும்கீழாய்ச்
செந்தமிழ்நாட்டார்
நலிவதைநான்கண்டும்
ஓயுதல்இன்றிஅவர்
நலம்எண்ணி
உழைத்திடநான்
தவறேன்..)
(இசையமுதில் / தமிழன் /தலைப்பில்
பக்கம்87 )

தமிழனின்தமிழின்
மேன்மையை
இகழ்ந்தவனைஎன்தாய்
குறுக்கேநின்றாலும்
எதிரியைஅழிக்காமல்விடமாட்டேன்.
அறிவும்அறமும்
அழியும்போது
பார்த்துக்கொண்டு
இருக்கமுடியுமா?
எதுஉவகை ? தெம்மாங்குபாடும்
தமிழிசைஎமக்குஇன்பம்
ஒருகாலத்தில்
வடமொழியில்இருந்துதான்
தமிழ்பிறந்ததாக
நம்பினர் ..

?️தமிழிலிருந்து
வடமொழிச்சொல்லை
முற்றிலும்களைந்த
பிறகும்தனித்து
இயங்கவல்லது
தமிழ்மொழிஎன்றும்
திராவிடமொழிக்
குடும்பத்தின்தாயாக
விளங்குவது
தமிழ்மொழிஒன்றே
என்ற உண்மையை
உலகுக்குநிறுவினார்
கால்டுவெல்
பாவேந்தரும்தமிழில்
இல்லாதசொல்லே
கிடையாது.புதுஆக்கம்
தருபவள்தமிழன்னை
என்னைப்பெற்றவள்
முதல்தாய்தமிழே !
என்கிறார்பாவேந்தர்..

இசையமுதில்
தமிழ் என்னும்
தலைப்பில்
(வெண்ணிலவும்
வானும்போல !
வீரனும்கூர்வாளும்
போல !
வண்ணப்பூவும்மணமும்போல!
மகரயாழும்
இசையும்போல !
கண்ணும்ஒளியும்போல
எனது
கன்னல்தமிழும்நானும்அல்லவோ?
வையகம்உய்யுமாறு
வாய்த்ததமிழ்என்
அரும்பேறு !
துய்யதான
சங்கமென்னும்
தொட்டிலில்வளர்ந்த
பிள்ளை !தம்கையில்
ஏந்திஇந்தக்கடல்
உலகாள்மூவேந்தர்
கருத்துஏந்திக்காத்தார்
கன்னல்தமிழும்நானும்நல்ல
வெண்ணிலாவும்
வானும்போல !!!)
(இசையமுதுபக்கம்88)

எளிமையானதமிழில்
பாமரர்க்கு
புரியும்வண்ணம்
எளியகவிதைநடையில்
பாடலிசைத்தார்
பாவேந்தர்பாரதிதாசன்!
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
பேச்சாளர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்