கெ ஜி எப் – 2

கெ ஜி எப் – 2 இந்த படத்தின் டீஸர் ஆனது இணைய தளத்தில் வெளியிட்டு சில மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கே கவர்ந்தது எனினும் இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் பழைய எந்திரன் படம் போன்றும் அம்மா செண்டிமெண்ட் புதிய பாதை போன்று பழைய படங்களிலும் இருந்து எடுக்கப்பட்டதாக மொக்கை வாங்கியது படம் முழுமையாக வந்த பின்னர் இன்னும் சில கருத்துக்கள் காமெடியான வரவேற்கப்படலாம்

செய்தி ஷா

தமிழ்மலர் மின்னிதழ்