பாவேந்தரும் தமிழும் தொடர் 5
ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????(சர்வதேசமனிதனாகக்கர்வமின்றிபாவேந்தர்தான்தன்னைக்கருதிநடந்ததாலேமண்ணில்சிறந்தமனிதர்ஆனார்அதனால்தான்உயர்ந்தகுரலைஎடுத்தேஅழைக்கின்றார்..ஆம்பாரடாமானிடப்பரப்பைஎன்றுபாராதார்கண்ணிற்குப்பார்வைஈந்தே !)(நீதிபதிமூ.புகழேந்திபாவேந்தர்வீரப்பெருங்காவியம்பக்கம்265)✳️ ?ஓர்இனத்தின்கவிதைவளத்தைச்செழுமையாக்கும்ஆளுமைகள்எல்லாக்காலங்களிலும்பிறப்பதில்லை!சிலரேபிறந்திடுவார் .அப்படிஓர்தனித்தமிழின்தனித்தஆளுமைதான்பாவேந்தர்பாரதிதாசன். புரட்சியில்தொண்டுபுரட்சிக்கவிகாவியம் மொழித்தொண்டின்போர்ப்பரணிதான்தமிழியக்கம்தமிழினத்தின்பண்பாடுட்டுத்தொண்டுஎதிர்பாராதமுத்தம்!காதலின்தொண்டுகாதலா ?கடமையா?இப்படிபலகவிதைகதைநாடகங்கள்வழிதமிழினஉணர்ச்சியைத்தட்டிஎழுப்பினார் …?️?ஆதியில்வடமொழிக்கலப்பில்எழுதியபாவேந்தர்மறைமலைஅடிகள்ஆரம்பித்ததனித்தமிழ்ப்பற்றினால்இளந்தமிழ்தூயதமிழாகசிலிர்த்துசீறிப்பாய்ந்ததுதன்தேவையைமொழியின்வழி தீர்த்துக்கொள்கிறவன்கவிஞன்மொழியால்காலத்தின்தேவையைப்பூர்த்திசெய்கிறவன்பெருங்கவிஞன் .வெற்றிடமாகக்கிடந்தபகுத்தறிவுஇடத்தைபக்குவமாய்நிரப்பியவர்பாவேந்தர்..✳️ ?தமிழகப்பெருவெளியில்சரித்திரத்தைசாத்தியப்படுத்தியதுமொழியாற்றல்வழியில்அறிவாற்றல் !அறிவாற்றல்வழிதான்செயல்ஆற்றல் .அறிவும்செயலும்என்றஇரண்டும்புரட்சிக்கவிபாரதிதாசனைஉச்சம்தொடவைத்தது! சித்தர்களுக்குப்பின்கவிதைமொழியில்தமிழ்ப்பரப்பில்முன்புகேளாதபுதுமைக்குரலாகபழமையைஉடைக்கும்பகுத்தறிவுக்குரலாகவேற்றுமொழியைதகர்க்கும்விடுதலைக்குரலாகசங்கேமுழங்கென்றுபொங்குதமிழைபூமியில்ஒலிக்கவிட்டவர்பாவேந்தர்.?( இயல்பினில்தோன்றியதாகும்தமிழ் இந்நாவலத்தின்முதன் மொழியாகும்அயலவர்கால்வைக்கும்முன்பேதமிழ்ஐந்திலக்கணம்கண்டதுமாகும்)(பாரதிதாசனின்பன்மணித்திரள்தமிழ்வரலாறுதலைப்பில்பக்கம்581)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றபேச்சாளர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read more