தமிழகம் அறிமுக கூட்டம் ! January 11, 2021January 11, 2021 AASAI MEDIA அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேளச்சேரி தொகுதி சார்பாக மாவட்ட கழக செயலாளர் மற்றும் செயல்வீரர்கள் அறிமுக கூட்டம் தரமணியில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். சுரேஷ் தலைமை செய்தியாளர்