மறுபரிசீலனை செய்யக்கோரி…
டிசம்பர் 29 திரு ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவை அறிவித்து இருந்தார் அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்தஅமைதிப் போராட்டம் நிகழ்வின் போது எடுத்த படம் தமிழ் மலர் மின்னிதழ் செய்திகளுக்காக. திருப்பூர் நியூஸ் எடிட்டர் தென்றல் என்ற தென்னவன்
